ரயில் சேவைகள் பாதிப்பு

61 0

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் ஒன்று, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.