ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் காலம் முடிவடைவது தொடர்பான அறிவித்தல்!

151 0
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (06) நள்ளிரவு 12.00 மணியுடன் குறித்த காலம் முடிவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை அக்டோபர் 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.