மத்திய மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்.
கண்டி பொதுமருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை அவர் காலமானார்.
1945ஆம் ஆண்டு பிறந்த அவர் தமது 72வது வயதில் காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அரசாங்கத்தில் ரேணுகா ஹேரத் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

