கண்டி நுவரேவியா மாத்தளை மாவட்டங்களில் பல நாய்க்குட்டிகள் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனகண்டி கம்பொல ஹட்டன் பேராதனை பகுதிகளிலும் இந்த வைரஸ் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எட்டுமாதங்களுக்கும் குறைவான நாய்க்குட்டிகளிலேயே இந்த வைரஸின் தாக்;கம் காணப்படுகின்றது பாதிக்கப்பட்ட நாய்க்குட்டிகள் சுவாசிப்பதில்பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் ஜேர்மன் செப்பேர்ட் லப்ரடோர் வகையிலான நாய்க்குட்டிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

