கஜேந்திரகுமார் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்!

66 0
image

கொழும்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.