வரிவிதிப்பு முறையில் மாற்றம்?

145 0
வரிவிதிப்பு முறையை மேலும் திறமையாக மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அதன்படி, இது தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

வரி விதிப்பு முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக அரசு அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அவிசாவளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.