சிநேகபூர்வ உதைபந்தாடடம்: தமிழீழம் எதிர் ரேத்தியா (Tamileelam vs Fa Raetia)

524 0

12.03.2017 ஞாயிறு பிற்பகல் 13:00 மணி

Sportplatz Gufalons, Trübbachplatz 2, 9477 Trübbach
இவ் உதைபந்தாடடப போட்டியில் தமிழீழ அணி சார்பாக புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளில் இருந்து  வீரர்கள் பங்கெடுக்கவுள்ளதனால் எமது தேசிய அணியினை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி சிறப்பிக்க அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள்  இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.​​
தமிழீழ விளையாட்டுத்துறை – சுவிஸ் கிளை