காரைநகர் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி

206 0

யாழ்ப்பாணம், காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக பாடசாலை மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால்   செவ்வாய்க்கிழமை தொடக்கம், மே 15ம் திகதி வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.