கலாநிதி தனபாலன் அவர்களின் தாயார் காலமானார்!

174 0

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி கலாநிதி தனபாலன் அவர்களின் தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம் இன்று {24} காலமானார்.

இறுதிக்கிரிகைகள் நாளை {25} காலை 11.00 மணிக்கு தொல்புரம் கிழக்கு மடத்துப் பிள்ளையார் கோயிலடியில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின்பூதவுடல் வழுக்கையாறு மயானத்தில் தீயுடன் சங்கமம் ஆகும்.