நியூ ஸிலாந்தில் 7.2 ரிக்டர் பூகம்பம்

169 0

நியூஸிலாந்தின் கேர்மடெக்  தீவில்  இன்று  பாரிய பூகம்பம்  ஏற்பட்டுள்ளது.

7.2 ரிக்டர் அளவுடையதாக பூகம்பம் இப்பூகம்பம் பதிவானதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வியல்  மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

இப்பூகம்பத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை .