புத்தாண்டுக்கு பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

137 0

புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அடுத்த 20 முதல் 30 ஆம் திகதிற்குள் அமைச்சர்கள் இடமாற்றங்கள் மற்றும் கட்சி தாவல் இடம்பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டுக்கு பின்னரான அடுத்த இரண்டு வாரங்கள் இந்த நாட்டின் அரசியலுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.