டயஸ்போராக்களின் பலத்தை இலங்கையால் அசைக்க முடியாது!

362 0

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் பல வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்து நழுவல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் புலம் பெயர்ந்துள்ள டயஸ்போராக்களின் நிலைப்பாடு அல்லது இவர்களின் தன்மை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக பிரித்தானியவின் தமிழர் பேரவையின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் சுதாகரன்  தெரிவித்துள்ளார்.