பொலிஸாரின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிகின்றோம் – மனோ கணேசன் எம்.பி

225 0

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தமைக்கு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதியும் பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும்.

உள்ள10ராட்சிமன்ற தேர்தல் விடயத்தில் ஆளும்தரப்பு இரட்டை வேடம் போடுகின்றது.

ஆனால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் எதிரணி தெளிவாகவே உள்ளது.