பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் – பதற்றநிலை

22 0

13வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்தமதகுருமார் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருமாருக்கும் இடையில் முறுகல்நிலை உருவாகியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கான வீதியை பொலிஸார் மறித்துள்ளதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார் பொலிஸாருடன் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.