ஜனநாயக போராளிகள் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குத்துவிளக்கு சின்னத்தில் மறவன் பிலவில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர் மீது மறவன்பிலவு பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தாக்குதலுக்குள்ளானவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

