துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

173 0

பேலியகொட – கலுபாலம பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.