சிகிரியாவுக்கு பிரவேசிக்கும் போது மேற்கு பகுதியில் உள்ள பிரதான கதவினை தவிர்த்து, கிழக்கு பகுதியிலும் கதவு ஒன்று இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சிகள் மூலம் இது தெரிய வந்துள்ளதாக மத்திய கலாசார நிதியம் இதனை தெரிவித்துள்ளது.