டொலர்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் – டயானா கமகே

267 0

நாட்டுக்கு டொலர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்த வருடத்தில் மேற்கொள்ள உள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

சிலர் தன்மீது விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்காக தொடர்ந்தும் செய்வாய் செய்வேன் என்றும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.