நிலப் பத்திரப் பதிவுப் பணிகளை ஒன்லைனில் ஆரம்பிக்க முடிவு

193 0

ஒன்லைன் முறை மூலம் நிலப் பத்திரப் பதிவுப் பணியைத் தொடங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் முடிவு செய்துள்ளது. 7 முக்கிய நிலப் பதிவாளர் அலுவலகங்களில் இந்த முன்னோடித் திட்டம் எதிர்வரும் சில தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க தெரிவித்துள்ளார்.