கோட்டா அமெரிக்கா பயணம்

97 0

கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி  மருமகள் மகன் பேரப்பிள்ளையுடன் அமெரிக்கா புறப்பட்டுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.