வலிகாமம் கிழக்கு பண்பாட்டு பேரவை கூட்டம் …

234 0
வலிகாமம் கிழக்குப் பண்பாட்டுப் பேரவை பொதுக்கூட்டம்
எதிர்வரும்  02.03.2017 ம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் திருமதி.சுபாஜினி மதியழகன் தலைமையில் பண்பாட்டுப்பேரவை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் பேரவை அங்கத்தவர்கள், கலைஞர்கள், கலா  மன்றங்களின் பிரதிநிதிகள், கலை ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களினால்  அறிவிக்கப்பட்டுள்ளது.