பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்தது சதொச

189 0

மக்களின் நலன் கருதி சதொச நிறுவனத்தினால் சில பொருட்களின் விலைகள் வெள்ளிக்கிழமை (09) குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கீரி சம்பா அரிசியின் விலை 215 ரூபாவாகவும் , ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 199 ரூபாவாகவும் , பதப்படுத்தப்பட்ட மீன் (425 கிராம்) விலை 495 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.