பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை….(காணொளி)

378 0

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களிற்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவர்களுடன் கலந்துரையாடினார்கள்.