யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி(காணொளி)

416 0

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும்.

யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக  அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கலவெட்டுக்கு முன்பாகவும் நினைவேந்தல் நடைபெற்றது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Video Player