தமிழீழம் மாவீரர் நாள் 2022 முக்கிய செய்திகள் நினைவேந்தலை நடத்தினால் சுடுவோம் பொலிசார் எச்சரிக்கை!! Posted on November 27, 2022 at 10:27 by நிலையவள் 479 0 தற்போது முல்லைத்தீவு கடற்கரையில் பதாகைகள், சிவப்பு, மஞ்சள் கொடிகளை கிழித்து எறிந்து பொலிசார் அட்டகாசம் செய்துள்ளனர்.அத்துடன் நினைவேந்தலை நடத்தினால் சுடுவோம் எனவும் சிறிலங்காபொலிஸார் எச்சரித்துள்ளனர்.