அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை

185 0

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று தெளிவுபடுத்தினார்.

தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.