மில்லனிய அதிபர் உட்பட மூவருக்கு பிணை

156 0

மில்லனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், மில்லனிய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைிகளின் அடிப்படையில் அவர்களை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கை ஜனவரி 18ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.