கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக காலம் நீடிப்பு

156 0

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக காலத்தை 2022 நவம்பர் 1 ஆம் திகதி முதல் 30 நிமிடங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.