இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைதுசெய்யுமாறு உத்தரவு !

172 0

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.