பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்பு சுதாகரன் சரணடைந்தார்.
முன்னதாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை.
சரணடைய கால அவகாசம் தேவை என்று சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
கோரிக்கை மனுவை நீதிபதிகள் நிராகரித்ததால் சுதாகரண் சரணடைந்தார்.

