நாவற்குழியில் குடியேற்றத்திட்டத்திட்டத்தில்…..(காணொளி)

647 0

யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேற்றத்திட்டத்திட்டத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு, உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பயனாளிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின்போது, வீட்டுப் பயனாளிகளுக்குரிய பணத்தை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட செயலக அதிகாரிகளால் வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து, பயனாளிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.