நீர் மின் உற்பத்தியில் தொடர்ந்தும் நெருக்கடி

368 0

நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக மின்சார சபை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நூற்றுக்கு 90 சதவீகிதம் எரிபொருள் மற்றும் நிலக்கரியின் ஊடாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தொடர்ச்சியான வறட்சி காலநிலையால் மின் விநியோகத்தில் 60 மெகாவோட் திறன் அளவை, சர்வதேச கேள்வி பாத்திரத்தின் ஊடாக எதிர்காலத்தில் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் செயலாளர் சுரேன் பட்டகொட குறிப்பிட்டுள்ளார்.