தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் அன்ற்வெப்பன் மாநகரில் மிக எழுச்சியுடன் பெருமளவான மக்கள் ஒன்று கூடி நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுடன் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் இடம் பெற்றது. இன்றைய இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கவிதைகளும் நினைவுரைகளும் எழுச்சிப் பாடல்களும் கலைநிகழ்வுகளாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் ஒன்று கூடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வலிசுமந்த உணர்வுடன் வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு – பெல்சியம்
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026




