தமிதா எடுத்த அதிரடி முடிவு!

19 0

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு அரசியலுக்கு வருவதா இல்லையா என்பதை நாளை தீர்மானிக்கவுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் நாடு இப்படி சென்றால் எனக்கு விரைவில் ஒரு முடிவை எடுக்க நேரிடும்” என்றார்.