முதலில் போராட்டம் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ளுங்கள்

199 0

இளைஞர்கள் முதலில் போரட்டம் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும், அனைத்து அரசியல்வாதிகளையும் நிராகரிக்க வேண்டும் என்ற பிர சார முழக்கத்தை தாம் எதிர்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நான் அரகலயாவை ஆதரித்தது எப்படி என்பது அனைவருக்கும் தெரியும், நான் சொந்தமாக ஒரு பதாகையை கூட வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் மே 9 அன்று அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கினர், அவர்கள் என் வீட்டைத் தாக்கவும் வந்தனர்” என்று தேசப்பிரிய கூறியுள்ளார் .

“எனவே இளைஞர்கள் முதலில் போரட்டம் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார் .