தாயகத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல்.

65 0

யாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35வது நினைவு தினத்தினை முன்னிட்டு  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி  நேற்று (15.09.2022)  ஆரம்பமாகியது   இரண்டாம் நாளான இன்று வாகன ஊர்த்தி  களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்பட்டது  ​

இந்த வாகன ஊர்த்தி இன்று  களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்பட்டு  தாழங்குடாவை கடந்து அன்னைபூபதி நினைவு.தூபி நோக்கி செல்கின்றநு.

இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு பொது மக்களால்  மலர் தூவி திலீபனின் உருவப்படத்திற்கு    மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.