சபுகஸ்கந்த பகுதியில் தீ விபத்து

100 0

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பிலாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது