அதனடிப்படையில் மின் கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.
மின் கட்டணமானது 2013 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

