வல்வைப்படுகொலையின் நினைவேந்தல் வல்வெட்டித்துறை றேவடி கடற்கரைப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.