ஜனாதிபதியின் இல்லத்திற்கு தீ வைப்பு – 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

237 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அத்துமீறி நுழைந்து, தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும், ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.