22வது அரசியலமைப்பு திருத்த வரைபுக்கு அனுமதி

241 0
22வது அரசியலமைப்பு திருத்த வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 22வது அரசியலமைப்பு திருத்த வரைவை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.