முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிலிப்பைன்ஸின் மெனிலா நகருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
உலக சமாதான அமைப்பின் தலைமையிலான “சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாடு 2022” தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக அவர் அங்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

