ரஞ்சன் வெகு விரைவில் விடுதலையாவர் – அமைச்சர் ஹரின்

243 0

சிறைவாசம் அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்க வெகு விரைவில் விடுதலையாவர் எனவும் அதற்கான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு தேவையான ஆவணங்களின் தொகுப்பிற்கு சட்டமா அதிபரின் இன்னுமொரு பரிந்துரை தேவைப்படுகிறது. அந்த பரிந்துரை கிடைத்தவுடன் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை கடிதத்தில் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிடுவார் எனவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.