கோட்டாபயவிற்கு சிங்கப்பூர் அரசு வழங்கியுள்ள அனுமதி

255 0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தொடர்ந்தும் சிங்கப்பூரில் இருப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அவரிற்கு மேலும் 14 நாட்கள் அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவருக்கு அந்நாட்டில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.