ஜனாதிபதியின் செயலாளராக சமன் நியமனம்

91 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக  சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்  இன்று இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.