போக்குவரத்து சேவைகள் வழமைக்கு

186 0

நாட்டில் நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று வழமைப்போல் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம்  அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளும் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது