லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

206 0

லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலையில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் களஞ்சிய முணையம் 24 மணித்தியாலமும் இயங்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.