எரிவாயு தொடர்பான அறிவிப்பு

9 0

7,000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல்கள் இரண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 5 மற்றும் 12 ஆம் திகதிகளில் குறித்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.