இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக கலாநிதி தர்சன சிறிசேன தெரிவு!

187 0

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி தர்சன சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.