கிளிநொச்சி – முரசுமோட்டைப் பகுதியில் உள்ள ஜயன்கோவிலடி ஆற்றங்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முரசுமோட்டை சேற்றுக் கண்டியை சேர்ந்த 33 வயதான மகாலிங்கம் சுமன் என்பவரே இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் அவர் நீராடிக்கொண்டு இருந்ததை ஊர் மக்கள் கண்டுள்ளனர். அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து ஆற்றில் இறங்கி தேடிய போது அவரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு கரையில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சுமார் 2 மணித்தியாலங்கள் கடந்து விட்ட நிலையிலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவில்லை.
குறித்த நபர் உயிரிளந்ததில் சந்தேகம் உள்ளது. பொலிஸார் சீரான விசாரணைகளை மேற்கொள்ள பின்னடிக்கின்றார்கள் என்றும் உயிரிளந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

